தர்ஷா குப்தா… ரீ-என்ட்ரி..… Cup… பை உடைக்க மறுத்த மஞ்சரி
பிக் பாஸ் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தை எதிர்நோக்கி இருப்பதால் இந்த வார இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர், Double Elimination ஹவுஸ்மேட்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பிக்க் பாஸ் வீட்டில் பதற்றம் ஏற்பட்டது.
வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த ரணவ், சனிக்கிழமை எபிசோடில் வெளியேற்றப்பட்டார், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மற்றொரு வைல்ட் கார்டு போட்டியாளரான மஞ்சரி வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம், தீபக், ரணவ், ராயன், விஷால், ஜாக்குலின், பவித்ரா, அருண் மற்றும் மஞ்சரி ஆகிய எட்டு போட்டியாளர்கல் Danger Zone…னில் இருந்தனர், மஞ்சரி மற்றும் ரணவ் போதுமான வாக்குகளைப் பெற முடியாததால் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
Ticket to Finale நிறைவடைந்து ராயன் Winner…ரான நிலையில் மஞ்சரி இந்த வாரம் Eliminate செய்யப்பட்டார்.
மஞ்சரி தனது விளையாட்டின் மூலம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரது விளையாட்டு உத்திகள் பலனளிகாமல் போனது. இறுதிக்கட்டத்தில் பிக் பாஸ் இருப்பதால், தர்ஷா குப்தா மீண்டும் re-entry ஆக உள்ளே வரும் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று எலிமினேட் செய்யப்பட்ட வெளியேறிய மஞ்சரி..யை பார்த்து Jack இன்னும் ஒரு வாரம் நீ இல்லாமல் எப்படி இருப்பேன் ..இன்னு சொல்லி கதறி அழுதார்.
மேலும் பிக் பாஸ் ரூல் படி எலிமினேட் ஆனவர்கள் வெளியே செல்லும் பொழுது கோப்பையை உடைத்து விட்டு செல்ல வேண்டும் ஆனால் மஞ்சரி நான் இதை உடைக்க விரும்பவில்லை எங்கள் வீட்டிற்கு எடுத்து சென்ற அம்மாவிடம் காட்ட விரும்புகிறேன் என்று Request…பண்ண பிக் பாஸ் மறுத்து விட்டதால். மஞ்சரி அங்கே யே கோப்பை உடைத்து விட்டு சென்றார்.