மட்டமான வேலை செஞ்ச தர்ஷிகா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தட்டு தடுமாறி எப்படியோ கண்ட்டஸ்டன்கள் இறுதி கட்டத்துக்கு கொண்டு வந்து விட்டாங்க . இறுதிப் போட்டியை நெருங்கும் நிலையில் டாஸ்க்..களும் கடுமையாக கொடுக்கப்பட ஒவ்வொருவரும் தங்களது பெஸ்ட்டை கொடுக்க போராட. தர்ஷிகா வந்த வேலையை மறந்துவிட்டு விஷாலுக்கு நூல் விட்டுட்டு இருக்கார். தர்ஷிகா டப்(tough) contestant….டாக இருப்பார் என்று மக்கள் நினைக்க இவரோ விஷால் பக்கம் வெச்ச கண்ணை எடுகாம இருக்கிறார் எப்பொழுதும் கண்ணில் காதல் வழிய வழிய விஷாலை ஏக்கமா பார்த்திடிருக்கார்.
ஆனால் இது நிஜமான காதலா இல்ல லவ் கன்டென்ட் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்களா என்பது தெரியவில்லை. மக்களும் இந்த வாரம் தரிசிகாவை வெளியே அனுப்ப மும்முறமாக வேலையில் இறங்கிடாங்க , வெளியே போறதுன்னு ஆகிடுச்சி… படு லோக்கல்….லா இறங்கி செம்ம லவ் கன்டென்ட் கொடுத்துள்ளார் தர்ஷி,அதாவது பிக் பாஸ் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் கட்டிப் பிடித்து இருப்பது போல் ஒரு போட்டோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
Vishal soundarya…வை நோட்டம் விடுறாரு இவர் யாரை லவ் பண்னுறாரு தெரியலை . இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன நேஷனல் டெலிவிஷன்show…வா இவ்வளவு கேவலமாக நடந்துகிறாங்களே குழந்தைகள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்குறாங்க என்ற ஒரு பேசிக் நாலெட்ஜ் கூட இல்லாமல் மட்டமாக நடந்து கொள்கிறார்கள் பிக் பாஸ் எப்படி இதலாம் அனுமதிக்கிறாரு…இன்னு கொந்தளிக்கிறனர். இந்த வாரம் இவர்களூக்கு விஜய் சேதுபதி வேப்பிலை அடிப்பாரா என்று கேள்வியும்’ எழுப்பியுள்ளனர்.