Nayanthara ஸ்டைலில் குழந்தைக்கு பெயர் வைத்த தீபிகா
ஹிந்தி திரை உலகின் பிரபலநாயகியான தீபிகா படுகோன் ரன்வீர்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டவருக்கு ஆறு வருடங்கள் கழித்து கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு பாரம்பரியமான உடையை அணிவித்து குழந்தையுடன் தீபாவளி திருநாளை கொண்டாடியவர்கள்.
நயன்தாரா ஸ்டைலில் இவர்களும் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கின்றனர். தீபாவளியன்று, பாலிவுட்டின் பவர் ஜோடி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்கள் மகளின் பெயரை வெளியிட்டு தங்கள் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
தம்பதியினர் தங்கள் சமூக ஊடகங்களில் ஒரு அபிமான புகைப்படத்தைப் பகிர்ந்து, தங்கள் குட்டிக்கு துவா பாதுக் என்று பெயரிட்டதாக அறிவித்தனர்.
Dua Padukone Singh துவா என்றால் பிரார்த்தனை என்று பொருள். தன் குழந்தைக்கு துவா என்று பெயர் வைத்ததற்கு காரணம் துவா என்றால் பிரார்த்தனை எனது பிரார்த்தனைக்கு பதில் அளித்தவள் என் குழந்தை என்று இன்ஸ்டால் ஜீபிகா படுகோன் பதிவிட்டுள்ளார்.