தீபிகா படுகோன்….க்கு குழந்தை பிறந்துள்ளது
பிரபல நடிகை தீபிகா படுகோன் இந்தி நடிகர் ரன்வீர்...காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர் அண்மையில் கல்கி 2898 AD படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் கன்சிவா இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்தவர்.
தீபிகா மற்றும் ரன்வீர் இருவரும் தங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருந்தவர்கலுக்கு நேற்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது .
இந்த ஜோடி ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்ததாக சமூக ஊடகதில் பதிவு செய்தனர்.
ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.