துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் – பாளை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் 48வது பிறந்தநாளை யொட்டி நெல்லை மாநகர – திமுக சார்பில் தொடர் 65 நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் மாநில நெசவாளர் அணி சார்பில் பாளை.
ஏஆர் லைனில் உள்ள புனித அன்னாள் ஆதரவற்றோர் இல்லத் தில் உள்ள முதியோர்கள் மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அன் டன் செல்லத்துரை மாநகர துணைச் செயலாளர் அப்துல் கையூம் முன்னிலை இதில் இளை ஞர் அணி மாநகர துணை அமைப்பாளரான வக்கீல் அலிப் மீரான், வட்ட திமுக செயலாளர்கள் ராபர்ட் செல்லையா, கேபிள் கும ரேசன். பேபி கோபால், பாலா, மாநகர நிர்வாகிகள் ஸ்டார் முருகன், அவதார்ஷாஜகான், சித்திக், ஸ்டார் அப்துல், மணி, சிவா, சுப்ரித் சுப்பிரமணியன், கிருஷ்ண குமார், எல்ஐசி பேச்சி முத்து, நெல்லை முத்தையா, ராவணன், முருகன், மணி கண்டன், செய்யது அலி, பத்மா, ஆனி ராக்லேண்ட், ராஜேஸ்வரி, சித்ரா பௌர் ணமி, அந்தோனிராஜ். வினோத், சங்கர், வேலா யுதம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நெசவாளர் அணி மாநில செயலாளர் சோ பெருமாள் செய்திருந்தார்.