in

மூன்றாவது திருமணம் செய்ய ஆசைதான்… ஹிந்தி நடிகர் அமீர்கான்


Watch – YouTube Click

மூன்றாவது திருமணம் செய்ய ஆசைதான்… ஹிந்தி நடிகர் அமீர்கான்

ஹிந்தி நடிகர் அமீர்கான் ஏற்கனவே இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவது திருமணம் பற்றிய வதந்திகலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் அமீர் கான் 1986….ரில் ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்த நிலையில் லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை என்பவரை 2005ம் ஆம் ஆண்டு திருமணம் செய்தவர் 15ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.

59 வயது ஆகும் நடிகர் அமீர்கான் தற்பொழுது மூன்றாவதாக திருமணம் செய்து கொள்வாரா? என்ற கேள்விக்கு திருமண உறவுகள் வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் இயற்கையே நான் விவாகரத்து செய்த பிறகும் எனது முன்னாள் மனைவிகள் இருவரிடமும் இன்னும் சுமுகமான உறவில் தான் நான் இருக்கிறேன்.

எனக்கு தனியாக வாழவும் ஆசை இல்லை எனக்கு ஒரு துணை வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் 59 வயதாகும் இந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்வது என்பது சாத்தியமா இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் என்கின்றார்.


Watch – YouTube Click

What do you think?

நடிக்க வந்ததால் வீட்டில் மரியாதை இல்லை …. நடிகை ரேகா

மலையாள சினிமா உலகில் வீசும் சூறாவளி …. பல நடிகர்கள் சிக்குவார்களா?