in

மன்னிப்பு கேட்டும்…. தெலுங்கு மக்கள் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு


Watch – YouTube Click

மன்னிப்பு கேட்டும்…. தெலுங்கு மக்கள் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு

நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு கொடுத்துள்ளனர். தெலுங்கு மக்கள் சர்ச்சையான பேச்சுக்களை வெளியிட்டதால் நடிகை கஸ்தூரி அதற்கான விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டும் மன்னிக்காத தெலுங்கு மக்கள் அவர் மீது அடுக்கடுக்காக வழக்கு பதிவு’ செய்துள்ளனர்.

தெலுங்கு மக்கள் சார்பாகவும் சென்னை எழும்புர் போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செல்லிட்டு…. மன்னிப்பு கேட்கறதே கஸ்தூரி ..இக்கு வாடிக்கையாகி விட்டது.

கருத்து சொல்லாமலும் இவரால் இருக்க முடியாது, சொல்றதையும் ஒழுங்கா சொல்லாம ஏடாகுடமாக பேசி வம்பில் மாட்டி கொள்வார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தெலுங்கு மக்கள் பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டார். கவன குறைவாக நான் மோசமான உணர்வை வெளிப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் தெலுங்கு என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை அப்படி குறிப்பிட்டு இருந்தால் அந்த வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடி பணிய மாட்டேன் பின்வாங்க மாட்டேன் என்ற பிடிவாத சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தெலுங்கு என்ற வார்த்தையை நான் குறிப்பிடவே இல்லை. தெலுங்கு என்ற வார்த்தையை கூறிஇருந்தால் நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று மழுப்பி உள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

எங்களுக்கு தெரியாமலே கல்யாணத்தை முடிவு செய்து விட்டனர்

பழையன கழிதலும்… புதியன புகுதலும்…’ – தனது எக்ஸ் தள பதிவுக்கு மருத்துவர் ராமதாஸ் விளக்கம்