in

65 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ள மாதிரிமங்கலம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

65 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ள மாதிரிமங்கலம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ஸ்ரீமத் வாயுசித்த ஜீயர் மடம் அமைந்துள்ளது. இங்கு 65 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை உடன் பஞ்சமுக ஆஞ்சநேயர் சாய்பாபா சன்னதி ஆகியவை உள்ளது.

இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆலயத்தில் சாய்பாபாவிற்கு பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்தனர்

What do you think?

வரதட்சணை கொடுத்து நடிகை ரம்யா பாண்டியனை… திருமணம் செய்த லவ்ல் தவான்

புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்