மோகனூர் பெருமாள் ஆலயத்தில் தன் வந்திரி ஜெயந்தி விழா
மோகனூர் பெருமாள் ஆலயத்தில் தன் வந்திரி ஜெயந்தி விழா – வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் பெருமாள் ஆலயத்தில் தன் வந்திரி ஜெயந்தி விழாவை முன்னிட்டுஇங்கு உள்ள தன்வந்தி பெருமாளுக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் சொர்ணம் அபிஷேகமும்.
பின்னர் வெள்ளி கவசஅலங்காரத்திலும் பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார்.
அப்போது துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர்.