சரித்திர படத்தில் தனுஷ்
மாமன்னன் ..னின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்…மை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மாரி செல்வராஜின் அடுத்த படத்தை தனுஷ் ..வை வைத்து இயக்குகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகும் இந்த சரித்திர படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கிறது D56 ..இன்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் அண்மையில் கொடுத்த பேட்டியில் இது என்னுடைய கனவு படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.