in

தனுஷ் கீழ் தரமான மனிதர்…மீண்டும் சூடான போஸ்ட்..டை வெளியிட்ட நயன்


Watch – YouTube Click

தனுஷ் கீழ் தரமான மனிதர்…மீண்டும் சூடான போஸ்ட்..டை வெளியிட்ட நயன்

தமிழ் சினிமா Industry..யில் கடந்த இரண்டு நாட்களாக நயன்தாரா வெர்சஸ் தனுஷ்.. என்ற தலைப்பு விவாதமாக ஓடிகொண்டிருகிறது . ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் யார் சரி யார் தவறு ..இன்னு தெரியாம இருவருக்குமே சப்போர்ட் செய்கின்றனர்.

நயன்தாரா தனது நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் பட கிளிப்களை அங்கீகரிக்காமல் பயன்படுத்தியது தொடர்பாக தனுஷின் சட்டப்பூர்வ நோட்டீசுக்கு…எதிராக சூடான போஸ்ட்..டை வெளியிட்டார். தனுஷ் மேடைகளில் பேசுவது போல் நிஜ வாழ்க்கையில் நடப்பவர் இல்லை அப்பாவி ரசிகர்களுக்கு முன்னால் அப்பட்டமாக நடிக்கிறார்.

தனுஷ் கீழ் தரமாக நடந்து கொள்கிறார்……நயன்தாரா தனக்கும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் எதிராக தனிப்பட்ட வெறுப்பைக் தனுஷ் காட்டுகிறார், நான் பல தயாரிப்பாளர்களிடம் ஆவணப்படத்தில் சில காட்சிகளை சேர்க்க அனுமதி கேட்டபோது தனுஷை தவிர எல்லோரும் அனுமதி கொடுத்தார்கள் என்றும் அவருடைய ஆவணப்படத்தில் எல்லா தயாரிப்பாளர்கலுக்கும் நன்றி சொல்லிய நயன் தனுஷை மட்டும் குறிப்பிடவில்லை ..

ஒரு நாள்..லுக்குள் வீடியோவை டெலிட் செய்யவில்லை என்றால் 10 கோடி கொடுக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியதாக நயன் கூற. நானும் ரவுடிதான் படத்துக்காக நயன்தாரா என்ஓசி கேட்கவில்லை அதற்கெல்லாம் தனுசுருக்கு நேரமும் இல்லை என கஸ்தூரிராஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார் . . இது குறித்து தனுஷ் இதுவரை எதுவும் பேசவில்லை. எவ்வளோ சர்ச்சையை ஏற்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு தன்னுடைய ஆவணப்படம் வைரலாகும் என்று அடுத்தடுத்து தனுஷுக்கு எதிராக நயன்தாரா சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் போட்ட காசை எடுப்பதற்கு புது யுக்தியானு தெரியலை.


Watch – YouTube Click

What do you think?

ஒரு வருடமாக வீட்டிற்கு வராத A.R. Ragman….

கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் மாயாநதி ஹீரோ