in

வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்

வைரலாகும் தனுஷின் புதிய தோற்றம்

சென்ற வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான குபேர படம் தற்பொழுது வெற்றிகரமாக ஓடியது கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்

சேகர் கமுலா தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா ராஷ்மிகா மந்தனா ஆகியோரிர் நடிக்கின்றனர் .இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் ஆனா நேற்று குபேரா படத்தில் வரும் அவரது புதிய தோற்றத்தை பட குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தற்பொழுது இந்த போஸ்டர் தனுஷ் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது

What do you think?

ரஜினிக்கு வில்லனாக என்னால் நடிக்க முடியாது

அந்த ஷோ…வால் என் முட்டியே உடைந்து விட்டது சீரியல் நடிகை சரண்யா துருடி