in

தனுஷுக்கு இரண்டாம் திருமணம் …. கஸ்தூரிராஜா முயற்சி


Watch – YouTube Click

தனுஷுக்கு இரண்டாம் திருமணம் …. கஸ்தூரிராஜா முயற்சி

 

தனுஷ் ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாமல் அவரவர் வழியில் பயணித்தனர்.

இவர்கள் இருவருக்கும் மறுபடியும் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையில் நேற்று இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கபட்ட போது லதா ரஜினிகாந்த் அப்பாவின் உடல் நிலையை கருதில் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க நேற்று நீதிமன்றம் இவர்களுக்கு Mutual Divorce வழங்கியுள்ளது.

மகன்கள் லிங்கா, Yatra இருவரின் மேலும் அதிகம் பாசம் வைத்து இருப்பதால் இரண்டு ஆண்டுகளாக கோ பேரண்டிங் முறையில் தங்கள் குழந்தைகளை வளர்த்தவர்கள் தற்பொழுதும் அந்த முறையை பின்பற்றுவார்கள் என்று தெரிகிறது.

விவாகரத்துக்கு பிறகு கஸ்தூரிராஜா தனுஷுக்கு சொந்தத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

ஏற்கனவே ஐஸ்வர்யாவின் தங்கை Soundarya…வின் முதல் திருமணம் முரிந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார் அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் ரஜினி இரண்டாவது திருமணம் செய்து வைபாரா என்று தெரியவில்லை.


Watch – YouTube Click

What do you think?

ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம்

நெல்லை மக்களை உறைய வைத்த வேல ராமமூர்த்தி.. யின் பேத்தி திருமணம்