Promo…வில் வரணும்..இன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ண Dharsha குப்தா
எப்படியாவது Promo…வில் வந்து Viral…ஆகிடனும்இன்னு பிக்பாஸ் Contestants போட்டி போட்டு தேவையில்லாமல் சண்டை போடுகின்றனர்.
Dharsha குப்தா … நேற்று உப்பு சப் இல்லாத விஷயத்திற்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நினைத்தபடியே இன்றைய Promo…வில் இடம் பிடித்து விட்டார்.
Dharsha…Vote…ங்காக பிக் பாஸ் வீட்டில் அழுது அழுது அனுதாப Vote அள்ளலாம்…இன்னு நினைச்சி விளையாடியது எல்லாம் வீணாக போய் Social மீடியா…வில் இவரை கழுவி உதினது இல்லாம Votes புசுன்னு எறங்கி போச்சி.
இப்ப அடுத்த அஸ்திவாரதை கையில் எடுத்திருக்கிறார். நேற்று நான் சமைக்கிறேன் என்று கிச்சனுக்கு சென்றவர் குழம்பு வைக்கும் போது குழம்பு பொடியை ஸ்பூனில் எடுத்து போடாமல் அப்படியே கொட்டுகிறார். காரம் அதிகமாகி விட்டதும் அதிகமாக ஊற்றி விட்டார்.
எல்லோரும் சாப்பிடும்போது காரதால் கண்ணில் இருந்து தண்ணீர் வந்துவிட்டது. ஆனாலும் ஆண்கள் அணியில் இருந்து தர்ஷாவை யாரும் திட்டவில்லை. ஆனால் தர்ஷாவை எல்லோரும் கிண்டல் செய்தவுடன் அவர் அழ ஆரம்பித்து விட்டார்.
என்னுடைய சமையல் நல்லா இல்லை என்று நீங்கள் கலாய்க்கிறீர்கள். நான் Cook வித் கோமாளி...யில் சமைத்தவள் நீங்கள் கிண்டல் செய்வதை பார்த்தால் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் அந்த ஷோ பொய் என்று தானே நினைப்பார்கள் என்று கூறி ஓ…வென அழுக நாங்க உரிமையா உன்ன கலாய்க்கிறோம் நீ அத Spotive …வா எடுத்துக்காம எதுக்கு அழற அப்படின்னு கேட்க.
அம்மணி அழுகையை தாங்க முடியாதா விஷால் நம்ம டீம்ல நடக்கிற எல்லாத்தையும் பார்த்துதான் பொண்ணுங்க கேம் விளையாடறாங்க நீ திரும்பவும் பெண்கள் டீமுக்கு தான் போயாக வேண்டும் அங்கே போனாலும் நீ தனி ஆளாக தான் இருக்க வேண்டும் அதனால் பார்த்து கேம் விளையாடு சிம்பதி கிரியேட் பண்ணாத அப்படின்னு அட்வைஸ் செய்றார்.