Dhoni..யை தாக்கி பதிவிட்ட விஷ்ணு விஷால்
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை கண்டிராத தோல்வியை தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது இதனால் மக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ….சை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக தோனியை எல்லோரும் மோசமாக விமர்சனம் செய்து வருவதற்கான காரணம் இவர் தற்பொழுது எல்லாம் கடைசி நேரத்தில் களம் இறங்கி சில ஓவர்கள் அடித்தால் போதும் என்று நினைக்கிறார். இதற்கு விஷ்ணு விஷால் கோபமாக x பக்கத்தில் dhoni..யை தாக்கி பதிவிட்டுள்ளார் இது பற்றி பேசக்கூடாது என்று நான் அமைதியாக இருந்தேன் ஏன்…னா நானே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் .ஆட்டம் மிக கோரமாக இருக்கிறது ஏன் இவ்வளவு டோன் ஆர்டர் (down order )வரவேண்டும் வெற்றி பெறவே கூடாது என்று விளையாட வருகிறார்கள் இறங்கும்போது ஜெயிக்கப் போவது போல் செல்கிறார்கள் ஒரு தனிநபரை காட்டிலும் விளையாட்டு தான் முக்கியம் என்று நினைக்க வேண்டும்