படம் எடுத்தது ஒரு குத்தமா
மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் கூட்டணியில் வெளிவந்த எம்புரான் திரைப்படம் வசூல் ரீதியில் பட்டைய கிளப்பினாலும் வெற்றியின் சந்தோஷத்தை ப்ரிதிவ்ராஜ்…ஜால அனுபவிக்க முடியலையாம் படம் பல சர்ச்சைகள் சிக்கி வந்ததால் எல்லா பக்கமும் அவருக்கு பிரச்சனைகள் நொந்து போன மனுஷன் இனி அரசியல் சவகாசமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம் .
படம் வெற்றி பெற்றால் பாராட்டுவாங்க ஆனால் இவர் விஷயத்தில் உல்டா… மனுஷனை வெச்சி செய்றாங்க, தன் மகன் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்…இன்னு பிரிதிவ் அம்மாவும் புலம்புகிராறாம் …
மனசு வெறுத்த பிரிதிவ் பலரிடம் வெளிபடையாக கூறி வர மற்ற இயக்குனர்களும் அலட் ஆகி, நாமும் இந்த Formula…வ தான் இனி Follow பண்ணனும்..இன்னு முடிவு பண்ணிடாங்கலாம்.