in

விஜய் டிவி..யிலிருந்து வெளியேறிட்டனா!.. என்னடா சொல்றிங்க…


Watch – YouTube Click

விஜய் டிவி..யிலிருந்து வெளியேறிட்டனா!.. என்னடா சொல்றிங்க…

 

கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலம், முதன் முறையாக ஒரு பெண் பிரபல சேனலில் மற்றவர்களுடன் போட்டி போட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தவர் அறந்தாங்கி நிஷா.

அதன் பிறகு இவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர். ஒரு சில படங்களிலும் நடித்தார்.

அண்மையில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த பிரச்சனையில் மணிமேகலை விஜய் டிவி ..இல் இருந்து வெளியேறினார், அவரை தொடர்ந்து அறந்தாங்க நிஷா..வும் வெளியேறியதாக போஸ்ட் வெளியானது.

விஜய் டிவியில் இருந்து விளகிய நடிகை அறந்தாங்கி நிஷா அவர்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை  சொல்லுங்கள் என்ற ஒரு போஸ்ட் வெளியாகிய வைரலானது.

இது பற்றி விளக்கம் கொடுத்த நிஷா யாரு பார்த்த வேலை சாமி இது ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு நான் வந்தேன் உங்களால என்ன முடியுமோ அதை நல்லா செஞ்சுட்டு இருக்கீங்க என தனது ஸ்டைல்…ல நகலாக பதில் போஸ்ட் போட்டார்.


Watch – YouTube Click

What do you think?

இனி நான் உன் அருகில் வரமாட்டேன்.. நடிகர் பாலா

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை