in

மகராஜா வெற்றி ஆகாச வீரனுக்கு கைகொடுத்ததா?

மகராஜா வெற்றி ஆகாச வீரனுக்கு கைகொடுத்ததா?

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகராஜா மாபெரும் வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தற்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்தியா மேனன் நடித்துள்ள ஆகாச வீரன் திரைபடத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

யோகி பாபு, சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் OTT உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

மகாராஜா படத்தின் வெற்றியால் ஆகாச வீரன் திரைப்படத்தை அதிக விலை கொடுத்து Amazon Prime வாங்கி இருக்குகிறது.

மகாராஜா 17 கோடிக்கு விற்பனையானது ஆகாச வீரன் படத்தை 22 கோடிக்கு Amazon வாங்கியுள்ளது.

இப்படம் வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

What do you think?

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி

தேனியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வு