மக்களின் ஆதரவு சினிமா பிரபலங்களுக்கு கிடைத்ததா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவிகள் இன்று காலையில் முதல் வெளிவந்த நிலையில் நட்ச்சத்திர போட்டியாளர்களின் தேர்தல் முடிவுகளை பார்ப்போம்.
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 2706 வாக்குகள் தோல்வியை அதே தொகுதியில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் பிரபாகரன் 10,180 வாக்குகலும் congress கட்சி சார்பில் போட்டி.. இட்ட மாணிக்தாகூர் ..10447 பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இவர்களைப் போலவே நடிகை ரோஜாவும் ஆந்திராவில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார் இவர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவே நிலையில் ரோஜா வெறும் 20 ஆயிரம் வாக்குகளை பெற்று பின் அடைந்த நிலையில் வாடிய முகத்துடன் பூத்தை விட்டு வெளியேறினார். இவர் கடந்த கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக ரோஜா பதவியேற்றார் .அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த ரோஜாவுக்கு இந்த தேர்தல் தோல்வியை கொடுத்திருக்கிறது.