in

நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்துட்டியே….யம்மா…. கெனிஷா பிரான்சிஸ்…சை திட்டி தீர்க்கும் இணைய வாசிகள்


Watch – YouTube Click

நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்துட்டியே….யம்மா…. கெனிஷா பிரான்சிஸ்…சை திட்டி தீர்க்கும் இணைய வாசிகள்

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்திற்கு காரணமே பாடகி கெனிஷா பிரான்சிஸ் தான் என்று இணையத்தில் பலர் அவரை திட்டி வரும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி நான் விவாகரத்து பற்றி என் மனைவியிடம் மகனிடமும் கூறிவிட்டேன்.

என் மகன் எல்லா குழந்தைகள் கூறியது போலவும் இருவரும் ஒன்றாக இருங்கள் அப்பா என்று கூறினார்.

ஆனால் அது சாத்தியம் இல்லை மேலும் என்னை பாடகி கெனிஷா உடன் இணைத்து பேசுகிறார்கள். அவர் ஒரு ஹீலர் பல உயிர்களை காப்பாற்றி வரும் உன்னதமான பணியை செய்யும் அவரை தவறாக பேச வேண்டாம் நானும் அவரும் இணைந்து விரைவில் ஒரு ஹீலர் சென்டர் ஆரம்பிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார்.

இவரின் Statement…இக்கு தாங்க்ஸ் கூறி போஸ்ட் செய்த பாடகி கெனிஷா …. எனது நண்பர் என் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதற்கு நன்றி இவர்களின் பிரிவுக்கு நான் காரணம் என்று பலர் குற்றச்சாட்டுகிறார்கள்.

இந்த நிலைக்கு நான் காரணம் இல்லை நீங்கள் தான் ஆர்த்தி, என் மேல் கோபப்படுவது நியாயம் இல்லை அவர் நேசித்த ஒருவர் தான் அவரை ஏமாற்றி விட்டார்.

இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், நான் பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் அதனால் அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுத்து நான் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கில்லை என்று என்று சூடாக , ஆர்த்தியை கேள்வி கேட்டிருகிறார்.

இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் பலர் நல்லா இருந்த குடும்பத்தை கெடுத்துட்டியே….யம்மா..இன்னு Comments போட  பாடகி கென்யா கென்யாவின் பெற்றோர்கள் ஆப்பிரிக்கன்ஸ் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கென்யாவில் அதன் பிறகு பெங்களூரில் செட்டிலான இவர்கள் அம்மா அப்பா பாடகர் என்பதால் இவருக்கு இவரும் அந்த துறையிலேயே பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

கெனிஷா..வின் பாடல் ஆல்பதை ஜெயம்’ ரவி வெளியிட்ட போது இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவின் முதல் நிகழ்வாக பந்த கால் முகூர்த்தம்

மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் 3500 பேர் பங்கேற்பு