in

விடாமுயற்சி ….டப்பிங் படம் பார்க்கும் பீல்


Watch – YouTube Click

விடாமுயற்சி ….டப்பிங் படம் பார்க்கும் பீல்

அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயர்ச்சி, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.

படம் நேற்று இந்தியாவில் ₹22 கோடியை வசூலித்தது. தமிழகதில் மட்டும் ₹21.5 கோடியையும் தெலுங்கில் ₹0.5 கோடியை வசூலித்தது.

விடாமுயற்சி திரைப்படம் நேற்று 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது ஃப்ரீ புக்கிங் …கில் செம வசூல் செய்த விடாமுயற்சி முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 55 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

சுமார்’ 250 முதல் 280 கோடி Budget’..டில் உருவான விடாமுயற்சி இனிவரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

விடாமுயற்சி படத்தின் ஒன் அண்ட் ஒன்லி Drawback..என்னனா படம் முழுவதும் ஒரு சிலர் மட்டுமே தமிழ் பேசுவதாகவும் அஜர்பைஜானில் காட்சிகள் எடுக்க பட்டதால் அந்த மொழிலேயே பேசுவதால் ஆடியன்ஸ்க்கு புரிய வில்லையாம் சப் டைட்டில் போடபட்டாலும் டப்பிங் படம் பார்க்கும் பீல் ஏற்பட்டதாக ரசிகர்கள் குறைப்பட்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விடாமுயற்சி… யை பார்த்துவிட்டு… பிரிந்த மனைவியை பார்க்க ஓடிய ரசிகர்… கண்ணீருடன் பேட்டி

அக்டோபரில் ரிலீஸ் ஆகும் கூலி