in

சம்பளம் கேட்ட நட கலைஞர்கலை தாக்கிய தினேஷ் மாஸ்டர்

சம்பளம் கேட்ட நட கலைஞர்கலை தாக்கிய தினேஷ் மாஸ்டர்

விஜய் நடித்த லியோ படத்தில் “நான் ரெடி தான்” என்ற பாடலுக்கு கொரியோகிராஃப் பண்ணவர் நடன இயக்குனர் தினேஷ்.

இவர் நடனம் அமைப்பதில் மட்டுமல்ல நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒரு குப்பை கதை படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் நடிகராகவும் நடன இயக்குனராகவும் பிஸியாக இருக்கும் தினேஷ் மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது.

நான் ரெடி பாடலுக்கு ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களை வரவழைத்துள்ளார் தினேஷ் மாஸ்டர் அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் கல்தா கொடுத்ததால் தினேஷ் மாஸ்டர் மீது புகார் அளித்திருக்கின்றனர்.

தினேஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் புகார் கொடுத்தவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளம் கேட்டதற்கு அடியா.... அராஜகத்தின் உச்சம்… விஜய் போன்ற முன்னனி நடிகர்கள்’ படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட அவல நிலையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

What do you think?

 பவன் கல்யானுக்கு வீட்டைஎழுதி வைய்த்த கராத்தே உசைனி

நடிகை ரவீனா..விற்கு நடிக்க தடையா