இயக்குனராகும் வி ஜே சித்து
வி ஜே சித்து சமீபத்தில் Dragon படத்தில் நடித்திருந்தார். இவருக்கு நடிப்பதை காட்டிலும் இயக்குவதில் தான் ஆர்வம் அதிகமாகும் அதனால் இயக்குனராகியே தீர வேண்டும் என்று களத்தில் இறங்கி இருக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் வி ஜே சித்து கதாநாயகனாகவும் இயக்குனராகம் அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்திற்கான ப்ரோமோவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் வி ஜே சித்து இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திலிருந்து துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.