in

கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கிய டைரக்டர் 2898 AD ஹாலிவுட் படத்துக்கே நெத்தியடி

கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கிய டைரக்டர் 2898 AD ஹாலிவுட் படத்துக்கே நெத்தியடி

 

ஜூன் 27 ம் தேதி உலகம் முழுதும் 4000 theatre…களில் வெளியானது கல்கி 2898 AD.

இத்தனை வருட உழைப்பில் பக்கா ப்ரோமோஷன் மூலம் ரசிகர்களை கவர் பண்ணி விட்டது பட குழு. மகாபாரதத்தை லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து 3D Effect…டில் ரசிகர்கள் வாய்ப்பிளகும் அளவிற்கு அற்புதமான படைப்பு கல்கி .

படத்தில் பிரபாஸ் ஹீரோ என்று நினைத்து திரைக்கு சென்றால் அது ஏமாற்றமே படம் முழுவதும் அமிதாபச்சன் தான் கதாநாயகன் போல் உலா வருகிறார்.

அமிதாபச்சனும் பிரபாஸ்...சும் போட்டி போட்டு தனது ஹீரோயிசதை நிரூபித்திருக்கிறார்கள்.

கமலஹாசன் கிளைமாக்ஸ்சில் வந்தாலும் நின்னு அடிச்சிட்டு போயிருக்கிறார். குறையே சொல்ல முடியாத அளவிற்கு எல்லோருமே அவரவர்கள் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

போட்டி போட்டு உழைதிருகிறார்கள் என்று சொல்ல வேண்டும் யாருடைய பணியை ஹைலைட் செய்வது என்று தெரியாதா அளவிற்கு காட்சி…க்கு காட்சி நம்மை கட்டிப்போட்டு விட்டனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை பக்க வாத்தியம் இடைஇடையே சந்தோஷ் நாராயண…னின் ஹம்மிங்கு செம மாஸ் . Visual…ல Compromise பண்ணல டைரக்டர்.

Different Attempt…. ஹாலிவுட்…..படத்தை பொத்தமா குத்தகை எடுத்துட்டா..ங்க தான் சொல்லணும்.

கல்கி நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் இந்தியாவில் மட்டும் ரூபாய் 115 கோடியை வசூல் செய்திருக்கிறது.

வெளிநாடுகளில் 65 கோடியையும் அள்ளியிருக்கிறது.

நிச்சயம் பாகுபலி Collection….னுக்கு Tough கொடுக்கும் ….இன்னு வலைதளத்தில் கருத்துக்கள் சொல்லுது. பாகுபலிக்கு பிறகு சிறப்பான ஆக்ஷனை கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.

நிச்சயம் கல்கி 2898 AD ஆயிரம் கோடியை தாண்டி விடும் என்பதில் ஐயமில்லை.

ரசிகர்களுக்கு செம விசுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கல்கி சினிமாடிக் Universe என்று முடிக்கும் போது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் தொத்தி…கிச்சி.ரசிகர்கள் நம்பி தியேட்டருக்கு செல்லலாம் கொடுத்த காசு… வீணாகாது.

What do you think?

மயிலாடுதுறையின் அடையாளச் சின்னமான பாரம்பரிய மணிக்கண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

லோகி..என்ன…பா கூலி படத்திற்கு காலா Poster…ரை இறக்கிருக்க