in

காதலியை மணந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து

காதலியை மணந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து

இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது காதலியை திருமணம் செய்தார் .இயக்குனர் a.r.முருகதாஸ் யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஜய் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படமே மாபெரும் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்கள் வெளியாயின, அஜய் நேற்று தனது காதலியை சென்னையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் செய்தார்.அதன் பிறகு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

What do you think?

பல விருதுகளை தட்டி சென்ற கோழிப்பண்ணை செல்லதுரை

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு குழந்தை…? பிறந்தது.