இயக்குனர் நடிகர் கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்.
ஒரு திரைப்பிரபலதின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் வாழ்த்தி உள்ளது.
விநியோகஸ்தார் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என்று பல துறைகளில் கலக்கிய கலைப்புலி ஜி. சேகரன் நேற்று காலமானார்.
விநியோகஸ்தராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அதன் பிறகு தானு, சூரி…யுடன் கலைப்புலி பிலிம் பங்குதாரராக மாறி பல திரைப்படங்கள் தயாரித்தார் ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.
வயது மூப்பு காரணமாக சினிமா துறையில் இருந்து விலகி இருந்த கலைப்புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று மதியம் உயிரிழந்தார்.
அவரின் உடல் ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது