in

படபிடிப்பில் தவறாக நடந்து கொண்ட இயக்குனர்


Watch – YouTube Click

படபிடிப்பில் தவறாக நடந்து கொண்ட இயக்குனர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8:30 மணி முதல் ஒன்பது மணி வரை ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் என்ற தொடரில் ஸ்ரேயா, சித்து மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர்.

தந்தையின் அன்பிற்காக ஏங்கும் பணக்கார பெண்னை சுற்றி நடக்கும் கதை. இத்தொடரில் நடிக்கும் ஸ்ரேயா மற்றும் சித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

தற்பொழுது இந்த சீரியலின் இயக்குனர் பிரதாப் அந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகர்களிடம் மோசமாக பேசுவதும், மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதும் மேலும் துணை நடிகையிடம் படபிடிப்பில் தவறாக நடந்து கொண்டதால் படபிடிப்பில் பிரச்சனைகள் வெடிக்க’, வள்ளியின் வேலன் தொடரில்’ இருந்து அவரை அதிரடியாக நீக்கி உள்ளனர்.

இந்த தொடரின் புதிய இயக்குனராக ஜீவா என்பவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

சீரியல் நடிகையின் நகையை திருடிய போலிசார்

சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்கள் சந்திந்த நடிகர் ரஜினிகாந்த்