Post Production Studio…வை தொடங்கிய இயக்குனர் விஜய்
சென்னையில் மிகப்பெரிய போஸ் ப்ரோடுக்ஷன் (Post Production Studio) ஸ்டூடியோ ஒன்றை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்.
ஸ்டூடியோவின் தொடக்க விழாவில் ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பித்தனர்.
‘டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக ‘D Studios Post’ ஸ்டுடியோ தொடங்கபட்டுள்ளது.