in

உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு.

“உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு மேற்கொண்டார் அதன் ஒரு பகுதியாக குத்தாலம் பேருந்து நிலைய அருகில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா,குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஷோபனா,புவனேஷ்வரி பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

What do you think?

ஒரே வீட்டில் அடுத்தடுத்து பிடிபட்ட நான்கு பாம்புகள் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள்.பிடிபட்ட பாம்புகள் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

குத்தாலம் காந்தி பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்