in

திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனை சாவடியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சோதனை சாவடியை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் எல்லை பகுதியான நெடுங்காம்பூண்டி பகுதியில் சோதனை சாவடி சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகளை பயன்பாட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

உடன் திருவண்ணாமலை நகர கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, உதவி ஆய்வாளர் பிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் வேலு உட்பட பேரூராட்சி தலைவர் சரவணன், கிருஷ்ணராஜூ, ரமேஷ், ஆறுமுகம், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

What do you think?

திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளி பௌர்ணமி பிரதோஷம்