in

திமுக மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி நீர் மோர் பந்தல் திறப்பு


Watch – YouTube Click

மதுரை திமுக மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி நீர் மோர் பந்தல் திறப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தினால் திமுக தலைவருமான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் பொது மக்களுக்கு தமிழகம் முழுவதும் அங்கே அங்கே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் மதுரை மாநகராட்சின் திமுக 70வது மாமன்ற உறுப்பினர் அமுதா தவமனி என்பர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தை சமாளிக்க மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டி நகர், அதேபோல் நேரு நகர் பகுதியில் அப்பகுதியில் வரும் பொதுமக்களுக்கு நீர், மோர், கம்பு, கேழ்வரகு ,சோளம், கலந்து கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் அதை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிறுவர்கள் என்ன பலர் வாங்கி பருகி செல்கின்றனர்

இந்த நிகழ்வில் வட்ட கழக நிர்வாகிகள் தனசேகரன் மூர்த்தி தமிழ்ச்செல்வி திருப்பதி சேதுராமநாதன் ஆவியூர் தாமரை மற்றும் துரைச்சாமி நகர் சங்க நிர்வாகிகள் இதில் பலர் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

பரதநாட்டிய கலைஞரான பிரியாலயா நடிக்கும்?

பூஜ்யம் மதிப்பெண் தான் திமுக அரசு பெற்றுள்ளது – சட்டமன்ற துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி