நடிகர் விஜய்..இக்கு அறிவுரை கூறிய திமுக எம்பி கனிமொழி
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து 2026 இல் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்து தனது கட்சியை வலுவாக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி…யிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு ..
சிறு வயதிலிருந்தே நடிகர் விஜய்யின் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது.
இவர் தற்பொழுது எல்லோருக்கும் பிடிக்கப்பட்ட பெரிய நட்சத்திரமாக உயர்ந்து இருக்கிறார்.
அவர் பாதையை அவர் சரியாக வகுத்ததால் அவரால் தொடர்ந்து பயணம் செய்ய முடிந்தது. அதே தெளிவோடும் முயற்சியோடும் முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.