in

Good Bad Ugly ..யின் Pre Booking எப்போ தெரியுமா

Good Bad Ugly ..யின் Pre Booking எப்போ தெரியுமா

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் Good Bad Ugly ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது .

Good Bad Ugly படத்தின் முன்பதிவிற்காக ரசிகர்கள் கொளுத்தும் வெயிலிலும் On Mood…டில் இருக்கிறார்கள். Teaser, First and Second சிங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் நிச்சயம் வெயிட்டான சம்பவம் இருக்கு என்று ஆதிக்கின் Hardwork…ing..இக்கு இப்பவே ரசிகர்கள் Certificate கொடுத்தாச்சி.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி Clean Shave அண்ட் Slim லுக்…கில் அஜித் கலக்கி இருக்கார். சமீபத்தில் ஆதிக்க ரவிச்சங்கர் கொடுத்த பேட்டியில் எனது அடுத்த படமும் அஜித்…தை வைத்து தான் இயக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

ஒரு இயக்குனரின் Working ஸ்டைல் பிடித்திருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்து சான்ஸ் கொடுப்பாராம் அஜித்…. நடிகரின் Favourite இயக்குனறாகி விட்டாராம் ஆதிக்கு.

விரையில் ரிலீஸ் ஆக இருப்பதால் Trailer…ரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் .ஏப்ரல் நான்காம் தேதி இரவு 8.02மணிக்கு படத்தின் பிரீ புக்கிங் தொடங்கப்படும் என்ற Good News…கொடுத்திருகிறது பட குழு.

What do you think?

விஜய் டிவியில் எண்ட்ரி கொடுக்கும் பிரேம் ஜேக்கப் சகோதரர்

ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி