in

உழைக்க வேண்டாம்? குடிகாரனாக இருந்தால் போதுமா? நடிகை கஸ்தூரி கேள்வி

உழைக்க வேண்டாம்? குடிகாரனாக இருந்தால் போதுமா? நடிகை கஸ்தூரி கேள்வி

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்ததை நடிகை கஸ்தூரி வன்மையாக கண்டித்தார். தற்போது தான் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருத்தராக கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து தைரியமாக அறிக்கை வெளியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கலாச்சாரம் குடித்து இறந்த குடும்பத்திற்கு பத்து லட்சம் கொடுப்பதா .ஏன் சாராயம் காச்சிய வர்களிடம் இருந்து பணத்தை பிடிங்கி கொடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாயை குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிவகாசி, விருதுநகர் பட்டாசாலையில் உழைக்கும் குடும்பத்தினர் ஆண்டுதோறும் தீ விபத்து ஏற்பட்டு இறகின்றனர்.அவர்களுக்கு இந்த அரசு நஷ்ட ஈடு கொடுத்ததா தமிழக அரசு கொடுக்கப்பட்டுள்ள இந்த நஷ்ட ஈடு விளையாட்டு வீரருக்கா ? போரில் உயிர்நீத்தவர்களுக்கா? விவசாயிகளுக்காக? விஞ்ஞானிகளுக்காக ?குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சாராயம் குடித்து இரந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேடுகெட்ட இந்த திராவிட மண்ணில் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க உழைக்க தேவையில்லை குடிகாரனாக இருந்தால் மட்டும் போதுமா என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

What do you think?

விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் மேல் பற்றி எறிந்த நெருப்பு

செயல்பாடு அற்ற ஆட்சி உதாரணமாகவே கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு