in

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்


Watch – YouTube Click

அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

கிட்டத்தட்ட ஒன்றை வருடம் அஜித்தின் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் ஏமாற்றதில் இருக்கும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது அஜித் தற்பொழுது விடா முயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்…கில் இருப்பவர், Good Bad Ugly படத்திலும் முழுமூச்சில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விடாமுயற்சி அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகிறது, Good Bad Ugly அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு லாக் செய்திருக்கும் நிலையில் விடாமுயற்சியை 75 கோடி ..இக்கும் Good Bad Ugly ..யை 95 கோடிக்கும் இரண்டு படங்களின் OTT..உரிமையை Netflix வாங்கி இருக்கிறது. OTT… யில் விலை போன அளவிற்கு கூட கங்குவா படம் தியேட்டர்…ரில் வசூலிக்கவில்லையே என்று தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ரஜினி..இக்கு அரசியல் ஆர்வம் இருக்கு…சீமான்

சல்மான் கான் ..னை வைத்து Fantasy movie எடுக்கும் அட்லி