Dragon Box Office collection….100 கோடி வசூல் செய்து விடுமா?
மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான Dragon படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
பிரதீப், Anupama Parameswaran, மிஷ்கின், ஜான் மரியன், கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள டிராகன் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வாரம் வெளியானது .
ஓமை கடவுளே வெற்றிக்கு பிறகு Ashwath Marimuthu, இயக்கியிருக்கும் படம், காதல் பிரிவிற்குப் பிறகு, தனது படிப்பைக் கைவிட்டு பணத்திற்காக நிதி மோசடியின் ஆபத்தான உலகத்திற்குள் நுழையும் ராகவனை சுற்றி நகர்கிறது கதை.
தற்பொழுது ஹவுஸ்புள்ளாக ஓடிக் கொண்டிருக்கும் Dragon படம் வெளியான முதல் நாளே 6 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இரண்டாம் நாளில் 108 கோடி வசூல் செய்து இருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் மட்டும் 27 கோடி வசூல் செய்துள்ளது இரண்டு மொழிகளையும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் 32 கோடி டிராகன் வசூல் செய்திருகிறது.
ரசிகர்களிடமிருந்து சூப்பர் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் Dragon பாக்ஸ் ஆபிஸ் உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணித்து கணிப்பு தெரிவிக்கிறது.
இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சங்கர் ….டிராகன் ஒரு அழகான படம் இயக்குனருக்கு ஹாட்ஸ் ஆப் (Hats Off) அனைத்து கதாபாத்திரங்களையும் அருமையாக செதுக்கியிருக்கிறார் பிரதீப் ஒரு அற்புதமான நடிகர் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.