மன்னிப்பு கேட்ட Dragon இயக்குனர்
இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய Dragon தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வசூல் குவித்துவரும் நிலையில் தனது பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டு மாரிமுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தாவது நான் டாக்டராக வேண்டுமென்று என்பதுதான் என் அம்மா அப்பாவின் கனவு.
ஆனால் அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கல்லூரி படிக்கும் பொழுது அடங்காத மாணவனாகவும் இருந்தேன் அதற்கு என் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் படம் தான் டிராகன் என்று தெரிவித்துள்ளார்.