in

துபாய் கார் ரேஸ்…சில் கலக்கும் தல


Watch – YouTube Click

துபாய் கார் ரேஸ்…சில் கலக்கும் தல

துபாயில் அஜித் ரேஸ் கார் ஓட்டுகிற வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜீத் எப்பொழுதுமே தனது ஓய்வு நேரத்தை உபயோகமாக பயன்படுத்துவார்… பைக் race போவார் அல்லது கார் ரேஸ் ..இக்கு கிளம்பிவிடுவார்.

விடாமுயற்சி ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் நடகிறது அப்படியே ஷூட்டிங்…இக்கு பிரேக் போட்டுட்டு துபாய் கார் ரேசில் கலந்து கொண்டிருக்கிறார் தல.

துபாயில் இருக்கும் ஒரு பிரபல கார் ரேஸ் மைதானத்தில் அஜித் அதி வேகமாக கார் ஓட்டும் வீடியோ சில தினங்களுக்கு முன் வளை தளத்தில் வெளியானது.

அஜித்தின் ரசிகர்கள் வயசானாளும் அதே ஸ்டைல் அதே வேகம் குறையவே இல்லை கலக்குறாரு தல என்று போஸ்ட் செய்து வருகின்றனர்.

எப்பொழுதுமே அஜித் எந்த ஊருக்கு சூட்டிங் சென்றாலும் அந்த இடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏதாவது ஒரு விஷயத்தை உபயோகமாக செய்வாராம்.


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் 2 கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகுதா

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….