in

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய கழுகு பார்வை காட்சி


Watch – YouTube Click

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய கழுகு பார்வை காட்சி

 

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இன்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து பலலட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்து வருகின்றனர்.

காலை முதலை ஆரோக்கியம் மாதாவினை வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தில் அலைமோதும் வேளாங்கண்ணி பேராலயத்தின கழுகு பார்வை காட்சிகள்.


Watch – YouTube Click

What do you think?

அமெரிக்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம்