1 மணி நேரத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்த எம்பூரான்
Telugu Superstar மோகன்லாலின் ஆக்ஷன் த்ரில்லர் படமான L2: எம்பூரான், மலையாள சினிமாவில் சாதனை படைத்துள்ளது.
டிக்கெட் முன் விற்பனையில் முதல் நாளில் எம்பூரானின் 35+ கோடியும், உலகளவில் முதல் வார இறுதியில் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளது, வெளியீட்டிற்கு முன்பே 50 கோடிகளை எட்டிய முதல் மலையாள படம் இதுவாகும்.
மெகா பிளாக்பஸ்டர் புஷ்பா 2 இன் வசூலை தாண்டியுள்ளது. எம்பூரான் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகிறது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான L2 எம்புரான் ஒரு மணி நேரத்திலேயே 97 ஆயிரம் டிக்கெட்…இக்கு மேல் விற்கப்பட்டு இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மணி நேரத்தில் அதிக’ டிக்கெட்டுகள் விற்ற முதல் படம் என்ற’ சாதனையை படைத்துள்ளது.