in

எதிர்நீச்சல் ஜனனி புதிய சீரியலில் மீண்டும் வருகிறார்


Watch – YouTube Click

எதிர்நீச்சல் ஜனனி புதிய சீரியலில் மீண்டும் வருகிறார்

 

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட எதிர்நீச்சல் என்ற சீரியலில் இயக்குனர் திருசெல்வதால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுமிதா, …ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியல் முலம் இவருக்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில் துரதிஷ்டவசமாக இந்த சீரியல் திடிர்ரெண்டு முடிக்கப்பட்டது.

அதன் பிறகு எதிர்நீச்சல் 2 வரபோவதாகவும் மதுமிதா மீண்டும் நடிக்க போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் மதுமிதா ஜீ…டிவி… யில் புதிதாக ஒளிப்பரபாகும் சீரியலில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார்… சீரியல் பெயர் தெரிவிக்கவில்லை . ஜீ…டிவி..யில் இரண்டு சீரியல்கள் முடிக்கப்பட்ட நிலையில் புதிதாக ஒரு சீரியல் விரைவில் ஒளிப்பரபாகிறது அந்த சீரியலில் தான் தற்போது மதுமிதா வரவிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பெரமண்டூர் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை… நிகழ்ச்சியில் இருந்து இதற்காக தான் வெளியேறினேன் இந்திரஜா….