in

கிளைமாக்ஸ் நோக்கி எதிர்நீச்சல் சீரியல்…மற்ற சீரியல்களின் நேரம் மாற்றம்

கிளைமாக்ஸ் நோக்கி எதிர்நீச்சல் சீரியல்…மற்ற சீரியல்களின் நேரம் மாற்றம்

சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தற்போது முடிவுக்கு வரும் முடிவுக்கு வருகிறது.

ஆரம்பிக்கும் பொழுது நல்லா தானய்யா போயிட்டு இருந்தது அப்படின்னு சொல்ற அளவுக்கு போயிட்டு இருந்த சீரியல் ஏண்டா கொல்றிங்க…இன்னு இல்லத்தரசிகள் கதற அளவுக்கு சீரியலில் பெண்களை கேவல படுத்தி விட்டார் இயக்கினார் திருச்செல்வம்.

எப்ப இந்த சீரியல் முடிப்பீங்க அப்படின்னு ரசிகர்கள் கேக்குற நிலைக்கு வந்துவிட்டதால.

மருமகள்களை ஜெயிக்க வைத்து எதிர்நீச்ச சீரியலை இந்த வாரத்துடன் முடிக்கிறார்கள்.

இவ்வளோ நாள் பொறுத்துடோம் கிளைமாக்ஸ்..ஸாவது எதிர்பார்த்த படி இருக்குமா..இன்னு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .எதிர்நீச்சல் சீரியலின் முடிவுக்குப் பிறகு மற்ற சீரியல்களின் ஒளிபரப்பாகும் நேரங்கள் மாற்றப்படுகிறது .

டாப் லிஸ்ட்…டில் இருக்கும் சிங்க பெண்ணே சீரியல் இனிமேல் இரவு 9.00 மணிக்கும் . புதிய சீரியல் ஆன மருமகள் இரவு 8.00 வர போகிறாள்.

What do you think?

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் | Election Result 2024 Updates | Lok Sabha Results 2024

பாஜக…விற்கு ஆதரவு கொடுத்த கார்த்திக் ரவிவர்மா கதறவிடும்… நெடிசன்கள்