in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-09-2024


Watch – YouTube Click

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-09-2024

82 வயதான ஓய்வுபெற்ற பாதிரியார் ரெவ் சூ பர்ஃபிட், ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போராட்டத்தில் பங்கேற்றதால், மதச் சடங்குகளை நடத்தும் உரிமையை இழந்துவிட்டதாக வேதனைனையுடன் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் மேக்னா கார்ட்டாவைச் சுற்றியுள்ள கண்ணாடியை சேதப்படுத்தியதற்காக ரெவ் சூ பர்ஃபிட் மே மாதம் கைது செய்யப்பட்டவர் விசாரணைக்காக காத்திருக்கிறார், தொடருந்து மறை பணியாற்ற அனுமதி மறுக்கப்படுவதாகக் வருத்ததுடன் கூறனார்.

ஆல்டர்ஷாட்டில் வீசிய சூறாவளி…யின் தாகத்தால் இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.வானிலை அலுவலகம் கொடுத்த எச்சரிக்கை படி இந்த வார இறுதியில் புயல் மற்றும் கனமழை …இக்கு அதிக வாய்பிருபதாகவும் ,சனிக்கிழமையன்று வேல்ஸ்…இன், மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து முழுவதும் கடுமையான மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளது.ஞாயிற்றுக்கிழமைக்குள், கனமழை வலுக்கும் என்று கூறினர்.

வெள்ளியன்று தெருக்களில் ஒரு கவச வாகனம் சென்றதால் லண்டன்வாசிகள் திகைத்துப் போனார்கள். இந்த வாகனம் மார்க்கெட்டிங் ஸ்டண்டிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது , ‘கடைசி நிமிடத்தில்’ ரத்து செய்யப்பட்டதால்,
அதன் குழுவினர் ‘டிரைவ் செல்ல’ முடிவு செய்தனர். கவச வாகனம் வே, யூஸ்டன் சாலை, கிரேட் போர்ட்லேண்ட் தெரு, பின்னர் மேரிலேபோன் ஹை ஸ்ட்ரீட், பேக்கர் தெரு, ஆக்ஸ்போர்டு தெரு வழியாக சென்ற போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் வேடிக்கை பார்த்துள்ளனர். உக்ரைனுக்கு சுமார் 100 கவச வாகனங்களை விற்ற Tanks-Alot என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானது இந்த வண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் சக பயணி ஒருவரால் தான் தள்ளப்பட்டு தாக்கப்பட்டதாக கர்ப்பிணிப் பெண் ,’ 35 வயதான பருல் படேல் 11 வார கர்ப்பமாக இருந்தார். அவர் தனது கணவருடன் ஆம்ஸ்டர்டாமில் இருந்து லண்டனுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கும் போது அவரை பயணி ஓருவர் முன்னால் தள்ளிவிட்டார், தவறுதலாக நடந்த சம்பவம் என்று\ நினைத்து மன்னிப்புக் கோரிய விமான நிர்வாகம் ஒரு ஷாம்பெயின் போத்தலை வழங்கி பிரச்சனயை முடிக்கப் பார்த்துள்ளது .


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறையில் நிறுவனத்தை கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி…கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து 150 நாடுகளுக்கு கொடுத்தோம் தமிழக ஆளுநர் R.N.ரவி பேச்சு