கனமழை வந்தாலும் இனி தாக்குப்பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்ற வருகிறது-அமைச்சர் மூர்த்தி பேட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாவட்டத்திலே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டிருக்க கூடிய சேதங்களை உடனடியாக பார்வையிட உத்தரவு பிறப்பு பெற முன்னதாகவே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்
இப்போது பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ள
பந்தல்குடி கால்வாய் தண்ணீர் என்பது வழக்கத்தை விட அதிகமாக வருவதன் காரணத்தினால் அந்த தண்ணீர் வைகை ஆற்றில் சென்றும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் காரணமாக மூன்று டிரான்ஸ்பார்மர் களை அகற்றும் பணியானது நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக விவசாயத்திற்காக உள்ள கம்மாய்கள் முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது.
தற்போது இப்போது பெய்த மழையின் காரணமாக அதிகமான நீர் மலை காப்பர் பட்டு இந்த கம்பானியினுடைய வரத்து நீர் அதிகமாக உள்ளதால் தான் வெள்ள நீர் வந்துள்ளது தற்போது ஆய்வு செய்து துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எப்போதும் உள்ள நீர்வரத்து கம்மாய் தண்ணீர் வரக்கூடிய தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் கால் வண்ணப் பகுதியில் தண்ணீர் சென்றுள்ளது காலை குள்ளே தண்ணீர் அகற்றப்படும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
கனமழை வந்தாலும் இனி காக்குப்பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்ற வருகிறது செல்லூர் பந்தடி அல் அமீன் முதலிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.
முன்னெச்சரிக்கையா ஏற்கனவே பார்த்தாச்சு எதிர்பார்த்த சேரதாரம் இல்லை பெரிய சேதாரம் இல்லை ஆனாலும் கூட இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.