in

ஹேமா கமிட்டி கேரளா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுதும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது கேரளா அரசு

ஹேமா கமிட்டி கேரளா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுதும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது கேரளா அரசு

 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹேமா கமிட்டி கேரளா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுதும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது கேரளா அரசு.

ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 5 பேர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஹேமா கமிட்டியின் அறிக்கையை பெற்றிருக்கிறார்கள் . ஆனால் 50 பக்கங்கள் காணாமல் போயிருகிறது கண்டுபிடிக்க பட்டால் பல பெரிய தலைகள் உருளும் என்று எதிர்பார்க்க பட்டுகிறது.

கமிட்டியின் எதிரொலியாக நடிகர் சித்தீக், முகேஷ், இயக்குநர் ரஞ்சித் துள்ளிட்டோரியின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக அம்மா அமைப்பையே மூடியுள்ள நிலையில் இது குறித்து சென்ற வாரம் தனியார் தொலைக்காட்சிக்கு நடிகை ராதிகா அளித்த பேட்டியாவது மலையாள உலகில் மட்டுமல்ல எல்லாம் மொழிகளிலும் இந்த அநியாயம் நடக்கிறது.

நான் ஒரு முறை சூட்டிங்கில் இருந்தபோது சில நடிகர்கள் மொபைல் பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள் நான் என்னவென்று கேட்டபோது எல்லா நடிகைகளுடைய கேரவன்…குள்ளும் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் டிரஸ் மாத்துவதை நாங்கள் பார்த்துக் சிரித்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னதாக ராதிகா கூறினார்.

இவரின்’ பதிவு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தனியார் Youtube சேனலுக்கு பேட்டி அளித்த பத்திரிக்கையாளர் சேகுவேரா, ராதிகா …வின் பதிவுக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

இத்தனை வருடமாக மௌனமாக இருந்துவிட்டு இப்பொழுது இந்த விஷயத்தை சொல்லி இருக்கின்றார். அப்பொழுதே சொல்லி நடிகைகளை அலர்ட் செய்திருக்கலாமே எத்தனையோ பேர் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள், துடப்பத்தை நான் எடுத்துனு வரேன் அடிகிரத்துக்கு …இன்னு சொல்ராரே இப்ப இருந்த துணிச்சல் அன்னைக்கு ஏன் ராதிகாவுக்கு இல்லை என்று கேட்டுள்ளார்.

அதனால் ராதிகாவை யாரும் பாராட்ட கூடாது மலையாள நடிகைகளின் தைரியத்தை தான் நாம் பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்..

What do you think?

GOAT’ முதல் விமர்சனம் UK தணிக்கையிலிருந்து …..பிளாக் பஸ்ட்டர் உறுதி

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News