தர்ஷனுக்கு அதரவாக குரல் கொடுத்த முன்னால் காதலி சனம்ஷெட்டி
பிக் பாஸ் தர்ஷன் நீதிபதி மகன் ஆத்திச்சூடி..னுடன்’ கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் அடிதடியில் இறங்கியதாக அவர் மீது FIR file செய்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
ஆனால் தர்ஷனுடன் கைகலப்பில் ஈடுபட்ட நீதிபதி மகன் மீது Action’ இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்த சனம்ஷெட்டி தற்போது தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
காலையில் என் பிரண்ட்ஸ் வாட்ஸ் அப்பில் தர்ஷன் கைதான வீடியோவை ஷேர் செய்தனர். அதனை பார்த்த போது முதலில் நான் சந்தோஷப்பட்டேன் எனக்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனையாக நினைத்து சந்தோஷப்பட்டேன் நானும் ஒரு சராசரி பெண் தானே ஆனாலும் இன்னொருத்தருக்கு நடக்கின்ற அநியாயத்தில் எனக்கு நியாயம் தேடக்கூடாது நியாயத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த விஷயத்தில் எனக்கு பெரிய டவுட் இருக்கிறது ஒரு சாதாரண பார்கிங் பிரச்சினை பூதாகரமாகி தர்ஷனை உடனடியாக கைது செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு வேகமாக சட்டம் வேலை செய்யுமா என்பது தான் எனக்கு டவுட்டாக இருக்கிறது Friday அன்னைக்கு இவரை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க இரண்டு நாள் கோர்ட் லீவ் மண்டே அன்னைக்கு தான் மீண்டும் விசாரணை ஆரம்பிப்பார்கள் விசாரணை..இக்கு பிறகு தான் கைது செய்ய வேண்டுமா என்பதை முடிவு பண்ணுவார்கள்.
ஆனால் அதற்குள் தர்ஷினை அரெஸ்ட் பண்ணிப்பதற்கான காரணம் என்ன ?Opposite பார்ட்டி Judge..இன் மகன் சொல்வது உண்மை என்றால் அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது சிசிடிவி பதிவினை வெளியிட்டு இருக்கலாம் அதை ஏன் இன்னும் பண்ணாம இருக்காங்க இந்த பிரச்சனைக்கு பின்னாடி இருக்கிற உண்மையை கண்டிப்பாக வெளிவர வேண்டும்.
தப்பு பண்ணாதவங்க தண்டனையை அனுபவித்தல் அது மிகப்பெரிய குற்றம் அதை செய்வதற்கு நாங்கள் விடமாட்டோம் என்று சனம் ஷெட்டி ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.