முறுபடியும் காதல் தோல்வி …Malaika வேதனை
உயிரே படத்தில் தைய தையா என்ற பாடல் மூலம் தமிழ் ரஸிகர்கலுக்கு பரிச்சியம் ஆன Malaika Arora.
தற்பொழுது இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர் ..ரை காதலித்தார் Malaika .
50 வயதாகும் மலேகாவுக்கும் இளம் வயதான அர்ஜுன் கபூருக்கும் காதலா? என்று பலர் விமர்சிக்கும் அளவிற்கு ஒன்றாக பல இடங்களில் ஜோடியாக சுற்றியது இந்த காதல்-புறாக்கள்.
திடிர்ரென்று இவர்களுடைய லவ்Track உடைந்ததற்கு காரணம் குடும்பத்தார் கிரீன் சிக்னல் கொடுகளையாம். முறிந்து போன காதல் தோல்வியை குறித்து Malaika பதிவிட்டுள்ளதாவது.
நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை எனக்கு இந்த வருடம் கடினமான ஆண்டாக இருக்கிறது பல விஷயங்களில் நான் பாடம் கற்றுக் கொண்டேன் இப்பொழுது சிங்கிளாவே இருக்கின்றேன்.
புத்தாண்டில் புதிய வாழ்க்கையை தொடங்க தயாராக இருக்கிறேன், மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்த காலத்தையோ அல்லது நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பவர்கள் எதிர்காலத்தைத் தவறவிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை ஏற்கனவே செஞ்சிருக்கலாமே ….இந்த வயசுல காதல் தோல்வி தேவையா?