in

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்ராஜ் மறைந்தார்


Watch – YouTube Click

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்ராஜ் மறைந்தார்

 

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்ராஜ் சென்னை இல் வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்வுபாதை காரணமாக சிகிச்சையில் இருந்தவர்.

தற்பொழுது சிகிச்சை பலனின்றி மறைந்தார் இவருக்கு வயது 71.

மோகன்ராஜ் நம்ம அண்ணாச்சி, கோட்டைவாசல், புதல்வன், பாட்டு பாடவா, அரண்மனைக்கு காவல் நின்று உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர்.

1986இல் சுரேஷ் நதியா நடிப்பில் வெளிவந்த பூக்களை பறிக்காதீர்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறார். கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வதிருமகள் என்ற படத்தையும் இவர்தான் தயாரித்தார் இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் இன்று விஜய் நடித்துள்ள தி- கோட் படம் திரையிடப்பட்டது

சினிமாவில் ஐந்தாண்டுகள் பணியாற்ற தடை…..நடிகர்கள் மீடியாவில் வெளியிட கூடாது…. விசாகா கமிட்டி முடிவு