மஹாதேவ் சூதாட்ட வழக்கில் பிரபல நடிகர் கைது
ஐக்கிய அரபு அமீரகத்தை தலையிடமாகக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவரும் மகாதேவி என்ற சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர்.
இந்த செயலி மூலம் தினமும் 200 கோடி லாபம் பார்த்து சத்தீஸ்கரில் அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்., மூத்த தலைவரும்மான பூபேஷ் பாகேலுக்கு, 500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் சட்ட சபையில் புயலை கிளப்பினர் எதிர்கட்சினர்.
இந்த புகார் குறித்து மும்பை போலீஸ் புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சவுரப் , ரவி இருவரையும் கைது செய்தனர்.
சூதாட்ட செயலி வழகில் இந்தி நடிகர் சாஹில் கானுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மிதான வழக்கை தடை விதிக்கக் கோரி போட்ட மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சாஹில் தலைமறைவாகிவிட்டார்.
போலீஸ்ன் தீவிரமாக தேடுதலில் ஜக்தல்பூர் என்ற இடத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.