in

பிரபல நடிகர் மறைவு

பிரபல நடிகர் மறைவு

 

கே பாலச்சந்தர் இயக்கிய அவர்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவிக்குமார்.

இவர் பாலச்சந்தரின் மரபுக் கவிதைகள் என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் ரவிக்குமார் சித்தி சீரியலில் ராதிகாவுடன் நடித்திருப்பார் விஜய் டிவியில் செல்லமா என்ற சீரியலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மறைந்தார்.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ராதிகா இன்ஸ்டால் ..வில் போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.

அவரது சிரிப்பு மற்றும் ஆழமான குரல் என் மனதில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் ராடன் ப்ராஜெக்ட்டில் அவர் நடித்த கதாபாத்திரம் என்றும் மறக்க முடியாது என் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் நீதிபதி மகனுடன் சண்டை

கூலியின் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் Pictures